கோ . பிரதீப் - செ.ஷகிலா திருமணம் வாழ்த்து



கோ . பிரதீப் - செ.ஷகிலா அவர்கள் பெரியோர்களால் நிச்சயித்தவண்ணம் மடப்பட்டு KRJ திருமண மண்டபத்தில் 08.09.2017 அன்று திருமணம் நடைபெறுவதால் தாங்கள் தங்கள் சுற்றமும் நட்பும் சூழ வருகை தந்து மணமக்களை வாழ்த்தியருள அன்புடன் அழைக்கின்றோம்.

Comments